ஸுதர்ஶநம்

A GSPK initiative to answer Sampradaya Queries and learn Bhagavad Ramanuja Sampradayam. Seek answers to all your queries related to Sampradayam from eminent scholars of Sri Vaishnavism.

Do you have loads of Sampradayam queries and don’t know where to find authentic answers? No more worries. We get eminent Vidwans to answer with Pramanams.

Topics Covered includes:
Acharam
Anushtanam
Poorvacharya Sreesuktis
Puranas and Ithihasams
Basics of Vishishtadvaita Philosophy

Topics NOT covered:
Jyothisham, Vaidyam, Vivaadam

ஸம்ப்ரதாயம் சார்ந்த  தங்களின் சந்தேகங்களை மகான்கள்,வித்வான்களிடம் கேட்டுத் தெளிவு பெற GSPKயின் ஓர் எளிய முயற்சி “ஸுதர்ஶநம்”.

கீழே குறிப்பிட்ட தலைப்புகளில், தங்களுக்கு சந்தேகம் இருக்குமாயின்  பதிவிடுக:
ஆசாரம்
அனுஷ்டானம்
பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்
இதிஹாஸ புராணங்கள்
ஸ்ரீ விசிஷ்டாத்வைதம்

மேலும், ஜோதிஷம், வைத்யம் மற்றும் விவாதம் சார்ந்த வினாக்களை தவிர்க்கவும்.

 

Loading

Scroll to Top