பரிபாஷை அறிவோம்
பரிபாஷை என்றால் அழகிய பாஷை என்று பொருள். இதில் பரி என்பது ஒரு உபசர்கம் அதாவது பெருஞ்சிறப்பு உடைய பாஷை.
ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களின் தொகுப்பை நூல் அல்லது புத்தகம் என்பதை பரிபாஷையில் இனிமையாக சொல்லவேண்டும் என்றால் “ஶ்ரீகோஶம்” என்று உரைப்பார்கள்.
அதேபோல் அவர்களின் பாசுரங்களை – ஸ்ரீ ஸூக்திகள் என்பார்கள்.