வேதம் ஓதுவதில் அதமம் எது?
அதமர்கள் என்பது உத்தமர்க்கு எதிர்ப்பதம்.
வேதம் ஓதுபவர்களில் அதமர்கள் ஆறு வகையாக இருக்கிறார்கள் என்கிறார் பாணினீ.
கீதீ 3. ஶிரக்கம்பீ 5. அனர்த்தக்ஞன்
ஶீக்ரீ 4. லிகிதபாடகன் 6. அல்பகண்ட:
இவை ஆறின் அர்த்தமறிய மேலும் விவரமாக அறிய, கீழ் இருக்கும் காணொளியைக் காணவும்.