வரப்போகும் திருக்கார்த்திகை பண்டிகைக்கு கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானங்கள் எனென்ன? பெரியவர்கள் வழக்கத்தில் என்ன இருக்கிறது?
Vidwan’s reply:
திருக்கார்த்திகை என்ற பண்டிகை பாஞ்சராத்ர ஆகமத்தில், எம்பெருமானை தீபங்களைக் கொண்டு வழிபடும் ஒரு உத்ஸவமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அன்றைய தினம் கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானம் பற்றி விரிவாக கீழேயுள்ள காணொளி மூலம் அறிந்துகொள்ளலாம்.