ஸ்த்ரீகள் ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாமா. எப்பொழுது எல்லாம் போட்டுக் கொள்ள கூடாது.பெரியவர்களைச் சேவிக்கும் போது போட்டு கொள்ளலாமா சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:
ஸ்த்ரீகள் பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறது.சுபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்