மாசி-பங்குனி காரடையான் நோன்பு!
மாசியும் பங்குனியும் சேரும் நன்நாளில் காரடையான் நோன்பு நோற்பதின் முக்கியத்துவத்தை எளிமையாக மேலும் நம் பெரியவர்கள் எப்படி அனுஷ்டிக்கவேண்டும் என்று காட்டியுள்ள வழியையும் GSPKSudarsanamத்தின் இக்காணொளிமூலம் கேட்டறிந்து கொள்வோம்.