சோபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம் Leave a Comment / Sthree Dharmam (ஸ்த்ரீ தர்மம்), Sudarsanam Questions / By GSPK Sudarsanam கர்பமாய் இருக்கும் பெண் மனையில் அமர்ந்து க்ரஹப்ரவேசம் பண்ணலாமா? Vidwan’s reply: கர்பவதியாக இருக்கும் பெண் க்ரஹப்ரவேசம் பண்ணும் வழக்கமில்லை.