வேதத்தின் மஹிமையை பகவன் நாமஸங்கீர்த்தனம் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும்.
வேதம் சொன்ன நாமஸங்கீர்த்தன மஹிமை
வேதம் ஓதுதலேகூட நாமஸங்கீர்த்தனம்
வேதத்தின் சுருக்கு நாமஸங்கீர்த்தனம்
கனியும் கருக்காயும்
வேதங்களில் நாமங்கள்
நாமங்களில் வேதங்கள்
என்று வேதத்திற்கும் நாம்ஸங்கீர்த்தனத்திற்கும் ஆறு வலுவான பிணைப்புகள் இருக்கின்றன. இந்த ஆறு பற்றி விவரமாக அறிய கீழே உள்ள “வேத மஹிமை- பகுதி 1” என்ற உபந்யாஸத்தைக் கேட்கவும்.