குரோதி – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்


ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை.


ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகளை கேட்கலாமா? (தாம் சேவிக்காமல்)

Vidwan’s reply:

ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகள் கேட்பது என்பதும் வழக்கமில்லை

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top