ப்லவ – ஆவணி – ஸ்த்ரீ தர்மம் Leave a Comment / Sthree Dharmam (ஸ்த்ரீ தர்மம்), Sudarsanam Questions / By Global Stotra Parayana Kainkaryam ஸ்தீரிகள் தளிகை ஸமர்ப்பிக்கும் போது என்ன ஶ்லோகங்கள்/பாசுரங்கள் சேவிக்க வேண்டும் என்பதை விளக்க ப்ரார்திக்கிறேன். Vidwan’s reply: ஸ்தீரிகள், கோவிந்த நாமமும், “கூடாரை வெல்லும் சீர்..” பாசுரமும் சொல்லி தளிகை ஸமர்ப்பிக்கலாம்.