Vidwan’s reply:
எவன் ஒருவன் படைத்து, காத்து, உண்டுமிழ்ந்து/சம்ஹாரம் போன்றவற்றைச் செய்கிறானோ (सृष्टि, स्थिति संहारं)
அவன் தான் ஜகத்காரணனாவான்(जगत्कारणन्).
யார் ப்ரம்மா, ருத்ரன் போன்ற தேவதைகாளால் துதிக்கப்படுகின்றாரோ
யார் ஒருவன் இவ்வுலகத்தை தன் ஶரீரமாக கொண்டும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிறானோ
யார் மோக்ஷம் கொடுக்க அதிகாரியோ
அவன் பகவானாவான்.
பகவான் என்பவனுக்கு ज्ञानं,बलं,ऐश्वर्यम्,वीर्यं,शक्ति,तेजस् என்ற ஆறு குணங்கள் உடையவன். மேலும் பகவான் பற்றி விவரமாக அறிய கீழே உள்ள linkஐ click செய்யவும்