சம்ஸ்காரம் என்றால் என்ன?
Vidwan’s reply
संस्कारो नाम उत्तर कृत्य अनुकूल करणम्
சம்ஸ்காரம் என்பது நாம் ஒரு செயலைச் செய்ய, நம்மைத் தூய்மைபடுத்தி மேலும் அக்கார்யம் செய்ய நம்மைத் தகுதி படுத்தும் ஒரு முறையாகும்.
பொதுவில் இருக்கும் சில சம்ஸ்காரங்கள்
- ஜாதகர்மா
- நாமகரணம்
- அன்னப்ராஶநம்
- சௌளம்
- உபநயனம்
- விவாஹம்
- சீமந்தோந்நயனம்
ஸ்ரீவைஷ்ணவர்களின் முக்கிய/விசேஷ சம்ஸ்காரம்
- பஞ்ச சம்ஸ்காரம்
- தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம்
இவற்றைப் பற்றி விரிவாக காணொளி மூலம் அறிய கீழே உள்ள linkஐ click செய்யவும்.