புரதம் மற்றும் வைட்டமின் நிரம்பியுள்ள சுருள்பாசி (Spirulina – a plant based algae (cyanobacteria) என்பதை ஶ்ரீ வைஷ்ணவர்கள் உட்கொள்ளலாமா?

சுருள்பாசி (Spirulina – a plant based algae (cyanobacteria) பற்றி ஆஹாரநியமத்தில் குறிப்பிடவில்லை. ஆஹாரநியமத்தில் குறிப்பிடாதவைகளை உட்கொள்ளாமல் இருத்தலே நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top