சூர்ய உதயத்திலிருந்து ஒரு நக்ஷ்த்திரம் 12 நாழிகை இருந்தால், அன்று அந்த நக்ஷத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடவேண்டியது. 12 நாழியில்லையென்றால், முதல்நாளே கொண்டாடவேண்டியது. ஒரு நக்ஷத்திரம் ஒரே மாதத்தில் இரண்டு தடவை வந்தால், பின்நாளில் ஸங்க்ரமணாதிகள் இல்லையென்றால் பின்நாளில் கொண்டாடவேண்டியது. பின்நாளில் தோஷமிருந்தால், முன் நாளே கொண்டாடவேண்டியது.

