காபி ஸாத்விக உணவா? பெருமாளுக்குத் திருவாராதனம் ஆவதற்கு முன், காபி குடித்தால் ஏதேனும் தோஷமா?

காபி ஸாத்விக உணவாக ஆகாது. அது எப்போது குடித்தாலும் தோஷமாகும். திருவாரதனத்திற்கு முன் காபி மட்டுமல்ல, பால் கூட குடிக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top