கணவரை இழந்த ஸ்த்ரீகள் கணுப் பிடி வைக்கலாமா? மேலும் கணுப் பிடி பண்டிகை அன்று மற்ற சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பதோ அல்லது அவர்களிடம் இருந்து பெறலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 19, 2026 கணவரை இழந்த ஸ்த்ரீகள் (கைம்பெண்கள்) கணுப்பிடி வைக்கலாம் ஆனால் தாம்பூலம் கொடுப்பதோ வாங்குவதோ கூடாது.