“கோத்ரஸ்ய ஶர்மணஹ/ கோத்ராயா: நாம்ந்யா: மம சொல்லிவிட்டு பிதுஹு அல்லது மாதுஹு ப்ரத்யாப்திக ஶ்ராத்தாங்க பரேஹணி தர்ப்பணம் கரிஷ்யே” என்பதுதான் சங்கல்பம். நம் ஸம்ப்ரதாயத்தில் மறுநாள் பொழுதுவிடிந்து, ப்ராதஸ் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு உடனே பண்ணவேண்டும். இதுதான் நம் ஸம்ப்ரதாய வழக்கம்

