ஏகாதசி அன்று ஶ்ராத்தம் பண்ணால், கர்தா அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. போக்தாக்கள் சாதம் சாப்பிடலாம். ஏனென்றால் போக்தாக்கள் அவர்கள் சாப்பிடுவதில்லை அந்தந்தத் தேவதைகள் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் நம் ஸம்ப்ரதாயம். ஏகாதசியன்று ஶ்ராத்தம் வந்தால், நம் ஸம்ப்ரதாயப்படி போக்தாக்கள் ப்ரசாதம் சாப்பிடலாம். கர்தா கட்டாயம் ப்ரசாதம் சாப்பிடக்கூடாது. அதைத் தவிர்த்து பித்ருசேஷமாக பத்து இல்லாமல் எடுத்து வைத்து காய்கறிகள், பக்ஷணங்கள் சாப்பிடலாம். சிஷ்டவாக்யமே ப்ரமாணம். முந்தைய சுதர்சன கேள்விகளும் பதில்களும்

