பொதுவாக யஜுர்வேத பூர்த்தியாக அத்யயனம் பண்ணிவிட்டுதான் ரிக்வேதத்தை கற்கவேண்டும். தாங்கள் குறிப்பிட்ட காரணம் இல்லை. ஒருவர் தன்னுடைய ஶாகையை பூர்ணமாக அத்யயனம் பன்னிவிட்டுதான் மற்ற ஶாகையை அத்யயனம் செய்ய வேண்டும். இருந்தால் கூட உபநிஷத் முதலானதெல்லாம் முக்கியமானது அதைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. அந்த ரீதியில் பவமானமும் கற்றுக்கொள்ளலாம்.

