Sthree Dharmam (ஸ்த்ரீ தர்மம்)

குரோதி – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை. ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகளை கேட்கலாமா? (தாம் சேவிக்காமல்) Vidwan’s reply: ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகள் கேட்பது என்பதும் வழக்கமில்லை

Loading

சோபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம்

அகத்தில் ரஜஸ்வலை காலத்தில் இருக்கும் பெண் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கலாமா? (வேலைக்கு ஆள் இல்லை என்பதால்) அவ்வாறு தேய்த்துக் கொடுக்கலாம் என்றால் எப்படிச் சுத்தி செய்து எடுத்துக்கொள்வது? Vidwan’s reply: ரஜஸ்வலை காலத்தில் பெண்கள் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கக் கூடாது. அது தவறு. அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. வேறு வழியே இல்லாமல் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதை லேசாக தணலில் காட்டி பின்பு முறைப்படி சாணியால் சுத்தி பண்ணி எடுத்துக் கொள்ளலாம். அதுவும் இரண்டாம் பக்ஷம் …

சோபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சோபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்

பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் (மாதவிலக்கு சமயத்தில்) தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கலாமா? Vidwan’s reply: பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை. பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டுமா? Vidwan’s reply: ஆம் பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டும்.

Loading

சோபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

கர்பமாய் இருக்கும் பெண் மனையில் அமர்ந்து க்ரஹப்ரவேசம் பண்ணலாமா? Vidwan’s reply: கர்பவதியாக இருக்கும் பெண் க்ரஹப்ரவேசம் பண்ணும் வழக்கமில்லை.

Loading

சோபகிருது – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் (ஆத்ல வேறு யாருக்கும் புஷ்பம் தொடுக்கத் தெரியாத பக்ஷத்தில்)புஷ்பம் (வாழை நார்)தொடுத்துக் கொடுத்து அதை புருஷா ஜலம் தெளித்து பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் பூத் தொடுக்கக்கூடாது என்பது ஶாஸ்திரம். புருஷர்கள் பூத் தொடுக்க கற்றுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் குந்தி ஸ்துதி, கோபிகா கீதம், இந்திரன் செய்த ஸ்ரீஸ்துதி போன்ற புராண ஸ்துதிகளைச் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் ஸ்துதிகளைப் பொதுவாகச் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாக …

சோபகிருது – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

Krodhi – Chitthirai – Sthree Dharmam

Can ladies recite Panchasuktam, Vishnu Sahasranamam, Shrimad Bhagavad Gita, etc.? Vidwan’s reply: It is not a practice for ladies to recite Panchasuktam, Vishnu Sahasranamam, and Shrimad Bhagavad Gita. Can menstruating women listen to online discourse and santhai lessons (without reciting)? Vidwan’s reply: It is not a practice for menstruating ladies to listen to online discourses and santhai …

Krodhi – Chitthirai – Sthree Dharmam Read More »

Loading

Shobhakrit – Masi – Sthree Dharmam

Can a menstruating lady wash and clean vessels at home (Due to lack of domestic help)? If so, how to purify the cleaned vessels? Vidwan’s reply: Menstruating women must not clean vessels and it is an offence. Such cleaned vessels must not be used. If there is no choice but to use such vessels, one must …

Shobhakrit – Masi – Sthree Dharmam Read More »

Loading

Shobhakrit – Margazhi – Sthree Dharmam

Can women recite Desika Stotram, Desikaprabandham, and Nalayira Divyaprabandham during menstruation? Vidwan’s reply: It is not a practice to recite Desika Stotram, Desikaprabandham, and Nalayira Divyaprabandham during menstruation. Most women avoid chanting Pranavakaram while reciting Lakshmi Ashtothra Namavali? Vidwan’s reply: Yes, women must avoid Pranavakaram while reciting Lakshmi Ashtothra Namavali.

Loading

Shobhakrit – Aippasi – Sthree Dharmam

Can women tie flowers using plantain string during abnormal times, such as menstruation (as the male folk does not know how to string flowers)? Can the menfolk offer such garlands to Perumal by sprinkling water on them for purification? Vidwan’s reply: Women should not tie flowers during those times as per shastram. Men can learn to …

Shobhakrit – Aippasi – Sthree Dharmam Read More »

Loading

Scroll to Top