To upload

குரோதி – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்திரீகள் பஞ்சஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை. ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகளை கேட்கலாமா? (தாம் சேவிக்காமல்) Vidwan’s reply: ரஜஸ்வலை (தீட்டு) சமயத்தில் ஸ்திரீகள் இணையதளம் வழியாக உபந்யாசம் மற்றும் சந்தை வகுப்புகள் கேட்பது என்பதும் வழக்கமில்லை

Loading

குரோதி – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

.தர்ப்பண புண்ய காலம் மற்றும் ஶ்ராத்த திதி நிர்ணயம் விதிமுறைகள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா ? Vidwan’s reply: ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்தத்தின் அனுபந்தத்தில் இதைப் பற்றிய பல விஷயங்களை அறியலாம். பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமா அல்லது மலையாள, சேரகுலவல்லி போல் ஒரு நாச்சியாரா? ஸ்ரீதேவியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரா ? Vidwan’s reply: பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அவதாரம் ஆவார். மேலும் ஸ்ரீதேவியும், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் …

குரோதி – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

குரோதி – சித்திரை – ஆசாரஅனுஷ்டானம்

தான்தோன்றிமலை பெருமாள், அடியேனுடைய க்ருஹத்துப் பெருமாள் ஆவார். அதனால் அடியேன் திருமலைக்குச் செல்லலாமா , கூடாதா? Vidwan’s reply: திருமலைக்குச் செல்லலாம். செல்வது மிகவும் நல்லது. 1.பஞ்சாங்கத்தில் ஒரு நக்ஷத்திரம் அல்லது திதி ஒரு நாளில் சில நாழிகைகள் இருக்கிறது. (உ.தா: ஸ்வாதி 28.01 அல்லது துவாதசி 15.00) சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாமா? உதாரணமாக”A” என்ற இடத்தில் சூரிய உதயம் காலை 6:30 மணி, “B” …

குரோதி – சித்திரை – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

1. ஸ்திரீகள் ஶ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கலாமா? அல்லது உரை மட்டும் படிக்கலாமா? 2. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீமத் பாகவதம் படிக்க வேண்டுமெனில் எந்தப் பதிப்பகம் வெளியீட்டை படிக்கலாம்? (மொழிபெயர்ப்பு மற்றும் உரை) Vidwan’s reply: ஸ்திரீகள் ஸ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கும் வழக்கமில்லை. தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியிலும் ஸ்ரீமத் பாகவத உரையைப் படிக்கலாம். சமீபகாலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கென்று தனியாக பதிப்பகம் இன்னும் வரவில்லை. திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பல பாடங்களொடு ஸ்ரீமத் பாகவதம் வெளியிட்டுள்ளனர். …

சோபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – பங்குனி – ஆசாரஅனுஷ்டானம்

அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா என்றால் என்ன? ஏன் அந்த நாட்களில் நாம் தர்ப்பணம் செய்கிறோம்? Vidwan’s reply: மாக மாசம், பௌர்ணமி திதிக்குப் பிறகு வரக்கூடிய க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி திதிக்கு அஷ்டகா என்று பெயர். அடுத்த நாள் அன்வஷ்டகா, அதாவது அஷ்டமியைத் தொடர்ந்து வரக்கூடியதால் அன்வஷ்டகா என்று பெயர். மாக மாசம் என்பது பித்ரு மாசமாகும். மக நக்ஷத்திரத்திற்கு, பித்ருகள்தான் தேவதை. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருகிறபடியால் மாக மாசம் என்று பெயர். நம் கணக்குப்படி மாசி மாசம் …

சோபகிருது – பங்குனி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிக்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கா? காலையில் சேவிக்க முடியவில்லையென்றால் சாயங்காலம் சேவிக்கலாமா? Vidwan’s reply: பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிப்பதற்கு தனியான விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இது ஸ்தோத்ரமானபடியினால் எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். காலையிலோ சாயங்காலமோ ராத்திரியோ எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். ஒரு பலனைக் குறித்து விசேஷ பாராயணமாக சங்கல்பம் செய்து கொண்டு சொல்வதாக இருந்தால் அப்பொழுது காலையில் ஆகாரத்திற்கு முன் சேவிப்பது நல்லது. மற்றபடி பொதுவான ஸ்தோத்ரபாட பாராயணம் என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் …

சோபகிருது – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம்

அகத்தில் ரஜஸ்வலை காலத்தில் இருக்கும் பெண் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கலாமா? (வேலைக்கு ஆள் இல்லை என்பதால்) அவ்வாறு தேய்த்துக் கொடுக்கலாம் என்றால் எப்படிச் சுத்தி செய்து எடுத்துக்கொள்வது? Vidwan’s reply: ரஜஸ்வலை காலத்தில் பெண்கள் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கக் கூடாது. அது தவறு. அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. வேறு வழியே இல்லாமல் எடுத்துக் கொள்வதாக இருந்தால் அதை லேசாக தணலில் காட்டி பின்பு முறைப்படி சாணியால் சுத்தி பண்ணி எடுத்துக் கொள்ளலாம். அதுவும் இரண்டாம் பக்ஷம் …

சோபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சோபகிருது – மாசி – ஆசாரஅனுஷ்டானம்

துவாதிசி, சூரிய உதயத்திற்கு முன் முடிந்து விட்டால் பாரணை எப்போது செய்ய வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்னதாகவா அல்லது சாதாரண துவாதசி போலா? Vidwan’s reply: சூரிய உதயத்திற்கு முன் என்னவானாலும் எந்த ஒரு ஆகாரத்தையும் பண்ணக்கூடாது. அதனால் சூரிய உதயத்திற்கு முன் துவாதசி முடிந்தால் கூட உதயத்திற்குப் பின்தான் பாரணை என்று வரும். அப்பொழுது அந்தத் துவாதசி திதி இல்லாத படியினால் எல்லா பாரணைகளையும் போல் ஒரு ஆறு நாழிகைக்குள் பண்ணால் போதும். உதயத்திற்கு முன் பாரணை …

சோபகிருது – மாசி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

Scroll to Top