“சுதர்சன”த்தில் வெளியிடும் பஞ்சாங்கத்தில் எல்லா மாசப் பிறப்பையும் அந்த தேதியில் குறிப்பிட்டால் 12 மாத தர்ப்பணத்தையும் அனுக்ஷ்டிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Adiyen, dhanyosmi for your suggestion!
We will certainly consider the idea.
Meanwhile, all the questions that have been answered so far, have been published on this site under: Sudarsanam Categorized Q&A
“சுதர்சன”த்தில் வெளியிடும் பஞ்சாங்கத்தில் எல்லா மாசப் பிறப்பையும் அந்த தேதியில் குறிப்பிட்டால் 12 மாத தர்ப்பணத்தையும் அனுக்ஷ்டிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
குரோதி சித்திரை வெளியீட்டிலிருந்து தொடங்கி தர்ப்பண விவரங்களையும் வெளியிடுகிறோம்.
தன்யோஸ்மி ஸ்வாமி!
சுதர்சனம் இதழில் ஆண்டுவாரியாக இடம்பெற்ற கேள்வி பதில்களை தொகுத்து அந்த ஆண்டின் முடிவில் வெளியிட முயற்சி செய்யவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்