நாம் பெருமாள் பாத்திரங்கள் அலம்புவது போல் திருமணியையும் அலம்பலாமா? (using liquid detergent?)

பெருமாள் பாத்திரம் அலம்பும் போதே திருமணியையும் அலம்பலாம். பெருமாள் பாத்திரத்திற்கு எந்தச் சுத்திகரண வஸ்து உபயோகிக்கிறோமோ அதையே திருமணிக்கும் உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top