தெரிந்தே செய்த பாபங்களுக்கு என்ன ப்ராயாஶ்சித்தம் செய்து எம்பெருமானிடம் எப்படி மனிப்பு கேட்பது?

தெரிந்தே செய்த பாபங்களுக்கு ஆசார்யனிடம் விண்ணப்பித்து அவர் எந்த ரீதியில் பண்ணச் சொல்கிறாரோ அந்த ரீதியில் ப்ராயாஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top