ஹிரண்ய ஶ்ராத்தம் பண்ணுவதாக இருந்தால் ஹிரண்ய ஶ்ராத்தத்திற்கு அங்கமாகதான் தர்ப்பணம் பண்ணவேண்டும். இதில் மாதப்பிறப்பு , தர்ஶம் என்கின்ற வித்யாசங்களெல்லாம் கிடையாது. “ஹிரண்ய ஶ்ராத்தாங்க தர்ப்பணம் கரிஷ்யே” என்று சங்கல்பித்து தர்ப்பணம் பண்ணவேண்டும். ஆகையால் இது முன்னே இது பின்னே வருகிறது என்ற கேள்விகளுக்கு இடமேயில்லை.
ஹிரண்ய ஶ்ராத்தம் அல்லாமல் தர்ஶ ஶ்ராத்த ப்ரிதிநிதி திலதர்ப்பணம் கரிஷ்யே என்று பண்ணிக்கொண்டிருக்கிறோம் அது வேறு.

