சில திதிகளில் பகலில் வேறு சில திதிகளில் இரவில் அன்னம் நிஷித்தம் என்று கேள்விப்பட்டேன். பகலில் அன்ன நிஷித்த தினங்களில் இரவில் அன்னம் சாப்பிடலாமா? சிலர் இவை க்ருஷ்ண பக்ஷத்திற்கு மட்டும் என்று சொல்கிறார்கள். விபரம் கிடைக்குமா?

க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி, சதுர்தசி தினங்களில் பகலிலும், பௌர்ணமி, அமாவாஸ்யை தினங்களில் இராத்திரியிலும் அன்னம் நிஷித்தம் என்பது ப்ராமாணிகமான ஆசாரம்தான். இப்போதும் சிலர் அனுஷ்டிக்கிறார்கள். அப்படிச் செய்யும்போது க்ருஷ்ணபக்ஷ அஷ்டமி, சதுர்தசி தினங்களில் வேறு பாதகங்கள் இல்லையென்றால் இராத்திரியில் அன்னம் ஸ்வீகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top