கடுக்கண், பவித்ர மோதிரம் ஆகியவற்றை அமாவாசை போன்ற தர்ப்பணம் பண்ணும் நாட்களில் போட்டுக்கொள்ளலாமா?

கடுக்கண், பவித்ர மோதிரம் ஆகியவற்றை தர்ப்பணம் பண்ணும் நாட்களிலும் அணிந்து கொள்ளலாம் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top