வீட்டில் துளசி/பூச்செடிகள் வளர்க்க வசதி இல்லை என்றபோதும், வெளியில் இருந்து புஷ்பம் வாங்க முடியவில்லை என்றபோதும், திருவாராதனத்தில் (குறிப்பாக ஒவ்வொரு ஆசனத்தின் தொடக்கத்திலும், உதாரணம்: மந்த்ராஸனம் ஸமர்ப்பயாமி என்றபோதும், மந்த்ரபுஷ்ப அர்ச்சனையின்போதும்) துளசி/புஷ்பங்களுக்குப் பதில் தீர்த்தம் சமர்ப்பிக்கலாமா? அப்படியெனில் எந்த வட்டிலில் இருந்து தீர்த்தத்தைப் பெருமாளுக்குச் ஸமர்ப்பிக்க வேண்டும்?

துளசி/புஷ்பம் கிடைக்காத பக்ஷத்தில் தீர்த்தத்தாலே ஸமர்ப்பிக்கலாம். அது அர்க்ய வட்டிலில் இருந்தோ அல்லது ஸர்வார்த்த தோய வட்டிலில் இருந்தோ எடுத்து ஸமர்ப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top