விருத்தி ஆஶௌச சமயத்தில் சேவா காலம் சேவிக்கப் போகலாமா? ஸ்திரீகள் ஜபம் பண்ணலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / June 15, 2025 விருத்தி ஆஶௌச காலங்களில் சேவாகாலம் சேவிக்கப் போகக்கூடாது. ஸ்திரீகளும் ஜபம் பண்ணக்கூடாது.