மாசப் பிறப்பு இரவு 12 மணிக்கு மேல் சூரிய உதயத்திற்கு முன்னேயே சம்பவித்தால் தர்ப்பணம் காலை சந்தியா செய்த பிறகு பண்ணி விடலாமா?

காலையிலேயே தர்ப்பணம் பண்ணிவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top