1. மொட்டை அடிக்கும் வழக்கம் நமது ஸம்ப்ரதாயத்தில் உள்ளதா? குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதென்பது சரியா?2. கணவனை இழந்த பெண் புருஷர்களுக்கு இணையானவர்களாக கருதப்படுகிறார்களா? ஆசாரத்தில் இவர்கள் வண்ண ஆடைகளையும் விட்டாலே, புருஷரைப் போல் பலகாரத்தையும் கடைப்பிடித்தாலே அதே பழைய ஆசாரத்தோடு இருப்பதாக சமமா?

1.மொட்டை அடிக்கும் வழக்கம் ஸம்ப்ரதாயத்தில் இல்லை. ஆனால் சில க்ருஹ ஆசாரங்களில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் வழக்கம் இருக்கிறது.
2.கணவனை இழந்த பெண்கள் புருஷர்களுக்கு உள்ள ஆசாரத்தைக் கடைபிடக்கவேண்டும். அதாவது 12 திருமண்காப்பிட்டுக்கொள்வது , புருஷர்களுக்கு பலகாரம் பண்ண சொன்ன இடங்களில் எல்லாம் இவர்களுக்கும் பலகாரம் உண்டு என்பதே அன்றி அவர்களுக்குத் துல்யமானவர்கள் என்றில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top