நம் ஸம்ப்ரதாயத்தில், சுமங்கலிகள் திருமலையில் மொட்டை அடித்துக்கொள்ளலாமா? கூடாது என்றால், மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டிக் கொண்டால் அதை எப்படி நிறைவேற்றுவது? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / June 15, 2025 நம் ஸம்ப்ரதாயத்தில், சுமங்கலிகள் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமில்லை. கூடாது.