1. ஶ்ரீ ஸந்நிதி ஸம்ப்ரதாயம், ஶ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயம் என இரண்டு ப்ரசித்தமான ஸம்ப்ரதாயங்கள் இருக்கிறது என்று கேள்விபட்டுள்ளேன். இவ்விரண்டு ஸம்ப்ரதாயம் பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளது, இதேபோல் நம் ஶ்ரீவைஷ்ணவத்தில் வேறு ஸம்ப்ரதாயங்கள் இருக்கிறதா? 2. ஶ்ரீ பரகால மடம், மைசூர் இவ்விரண்டு ஸம்ப்ரதாயத்தினுள் வருமா அல்லது இவற்றை விட வேறுபட்டதா?

1.ஶ்ரீ ஸந்நிதி ஸம்ப்ரதாயத்தைத் தவிர ஶ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஆண்டவன் ஆஶ்ரமம் போலவே இன்றளவும் பல ஆசார்ய புருஷர்களுடைய ஸம்ப்ரதாயங்கள் ஸ்மாஶ்ரயண, க்ரந்த சதுஷ்டய காலக்ஷேப, ப்ரபத்தி ஸம்ப்ரதாயங்கள் இன்றளவும் இருந்துவருகின்றது.
2.மைசூர் பரகால மட ஸம்ப்ரதாயமானது, இந்த இரண்டு ஸம்ப்ரதாயத்தைக் காட்டிலும் வேறாகவும், பல ஆசாரங்கள் ஶ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயத்தைப் போலவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top