சாயங்காலத்தில் மௌனம் என்றெல்லாம் கிடையாது. மஹாப்ரதோஷ காலத்தைத் தவிர மற்ற காலங்களில் மௌனம் என்பதில்லை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் , காயத்ரி ஜபம் முதலியவை சொல்லலாம்.
மஹாப்ரதோஷ காலத்தில் காயத்ரி ஜபத்தை மனதிற்குள் சொல்லவேண்டும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது.