நித்யபடி பகவத் திருவாராதனம் செய்வது என்பது ஆக்ஞா கைங்கர்யம்தான். அதிலும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பவை, திருப்பள்ளியெழுச்சி சேவிப்பதென்பதும் ஆக்ஞா கைங்கர்யத்தில் சேர்ந்ததுதான். சேவிக்கமுடியவில்லை என்றால் கூட கடைசி இரண்டு சாற்றுமுறை பாசுரத்தைச் சேவிப்பதென்பது வழக்கமாக இருக்கிறது.

