வீடுகளிலும் கோயில்களிலும் பெருமாள் உருவங்களைத் திருக்கோலமாக வரையலாமா?

வீடுகளிலும் கோயில்களிலும் பெருமாள் உருவங்களைத் திருக்கோலமாக வரையலாம். ஆனால் நம் கால் மிதிபடுமிடங்களில் வரையக்கூடாது. கால் மிதிபடாமல் பெருமாள் ஸன்னிதியில்கூட வரையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top