ஶ்ரீபாதுகா தீர்த்தத்திற்கும் பெருமாள் தீர்த்தத்திற்குச் சேர்ப்பது போல குங்குமப்பூ போன்றவற்றைச் சேர்க்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 19, 2026 ஶ்ரீபாதுகா தீர்த்தத்தில் பரிமளம் சேர்ப்பதென்பது சில க்ருஹங்களில் வழக்கமிருக்கிறது, சில க்ருஹங்களில் இல்லை.