பெருமாள் விளக்கு என்பது பெருமாள் சந்நிதிக்கு உள்ளே பெருமாள் பாத்திரங்களுடன் சேர்ந்திருக்குமானால் தீர்த்தமாடுவதற்கு முன் ஏற்றக்கூடாது. அப்படியில்லையென்றால் நீங்கள் சொல்வதுபோல் சுத்தமாக இருந்தால் ஏற்றலாம்.