அமாவாசை, பௌர்ணமி மற்றும் ப்ரதமை திதிகளில் ஏன் திவ்ய பிரபந்த சந்தை சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 19, 2026 அமாவாசை, பௌர்ணமி மற்றும் ப்ரதமை போன்ற திதிகள் அனத்யயனகாலமானபடியால் சந்தை சொல்லுவதில்லை.