அடியேன், எனது சகோதரி ஒரு வருட காலம் ஒரு திவ்ய தேசத்தில் தங்கி வசிக்கத் திட்டமிட்டுள்ளார். அவர் தனது வீட்டில் பெருமாளுக்கு திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாமா? தேவரீர் தயவுசெய்து தெளிவுபடுத்தவும். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / February 19, 2026 அகத்துப்பெருமாளுக்கு திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாம்.