ஆசமனம் செய்வதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று பூணூல் அணிந்திருப்பது என்று அடியேன் வாசித்துள்ளேன். அப்படியென்றால், பெண்களுக்கு இந்த விதி எப்படிப் பொருந்தும்? பெண்களும் ஆசமனம் செய்யலாம் எனும் போது, இது அனைவருக்கும் பொதுவான விதியா?

ஆசமனம் செய்வதற்கு உபநயனம் ஆகியிருக்கவேண்டும். அப்போதுதான் யஜ்ஞோபவித்தமோடு செய்யலாம். ஸ்த்ரீகளுக்கு விவாஹம்தான் உபநயனம் என்று சொல்லியிருக்கு அதனால் அவர்கள் ஆசமனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top