ஏகாதசி அன்று துளசியை க்ரஹிக்கலாம் ஆனால் ஏகாதசி அன்று துவாதசி திதி வந்துவிட்டால், திதி ப்ரீதமாகக் க்ரஹிக்கக் கூடாது என்று சில பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏகாதசி உபவாசம் இருக்கிறவர்கள், ஒருமுறைதான் பெருமாள் தீர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும். துளசி உட்கொள்ளக்கூடாது.

