அர்ச்சனை சமயத்தில் குழந்தைகள் பெயரைச் சொன்னதால் பெரிய தோஷம் என்றெல்லாம் கிடையாது இது மஹாவிஶ்வாசத்தைப் பாதிக்காது. சிலர் ஆசையோடு சொல்லிகிறார்கள். சொன்னால் சொல்லிவிட்டுப்போகட்டும். பெருமாளிடம் ப்ரார்த்தித்துக்கொண்டால் போதுமானது.