கோவில்களில் கண்டையையும் (திருமணியாழ்வார்) ப்ரதிஷ்டை செய்வார்கள். ப்ரதிஷ்டையான பிறகு அதை ஸ்த்ரீகள் தொடக்கூடாது. ஆகையால் ஸ்த்ரீகள் மணி சேவிக்கக் கூடாது. அகத்தில் ப்ரதிஷ்டையில்லாத திருமணியாழ்வார் ஏளியிருந்தாலும் கோவிலில் இருக்கும் அதே வழக்கம் அகத்திலும் இருக்கட்டுமே என்று வைத்துள்ளார்கள்.

