ஆராதனம், ஸமர்ப்பணம், ஆரத்தி போன்ற சமயங்களில் பெண்கள் ஏன் கண்டை (திருமணியாழ்வார்) ப்ரயோகம் செய்யக் கூடாது? இது உண்மையா?

கோவில்களில் கண்டையையும் (திருமணியாழ்வார்) ப்ரதிஷ்டை செய்வார்கள். ப்ரதிஷ்டையான பிறகு அதை ஸ்த்ரீகள் தொடக்கூடாது. ஆகையால் ஸ்த்ரீகள் மணி சேவிக்கக் கூடாது. அகத்தில் ப்ரதிஷ்டையில்லாத திருமணியாழ்வார் ஏளியிருந்தாலும் கோவிலில் இருக்கும் அதே வழக்கம் அகத்திலும் இருக்கட்டுமே என்று வைத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top