ஏகாதசி உபவாஸம் இருப்பவர்கள் துளஸீயைக் காதில் மட்டும் வைத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் பெருமாள் தீர்த்தத்துடன் பரவாயில்லை என்று ஸ்வீகரிப்பார்கள். மேலும் ஏகாதசியன்று பெருமாள் ப்ரசாதமானாலும் கூட தயிர்சாதம் , புளியோதரையெல்லாம் சாப்பிடக்கூடாது.