அகத்தில் ஏளியிருக்கும் சாளக்கிராம பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யக் கற்றுக்கொண்டு வருகிறேன்; முறைப்படி கற்றவுடன் அடியேன் திருவாராதனம் செய்யத் தொடங்கிவிடுவேன். அதுவரை இத்தனை வருடங்களாக அடியேனின் தாயார், சாளக்கிராம பெருமாளுக்கு தூர நின்றே அமுதுசெய்து வருகிறார். அவர் 1. வனமாலி கதீ சார்ங்கீ ஶ்லோகம்; 2. பெருமாளின் த்வாதச (12) திருநாமங்கள்; 4. ஶ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்; 5. ஹயக்ரீவ ஸ்தோத்திரம்; 6. ஸ்ரீ ராம ராமேதி ஸ்லோகம். வேறென்ன ஶ்லோகங்கள் சேவித்து பெருமாளுக்கு ஸ்த்ரீகள் அமுதுசெய்யலாம்?

இக்கேள்விக்கான விடையை முன்பே சொன்னதுபோல் ஸ்த்ரீகள் பெருமாளைத் தொடாமல் “கூடாரை வெல்லும் சீர்” சொல்லி தளிகை ஸமர்ப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top