துவாதசி அன்று துவரம்பருப்புச் சேர்த்து தளிகைப் பண்ணலாமா?

துவாதசி அன்று துவரம்பருப்புச் சேர்த்து தளிகைப் பண்ணலாம் என்றும், அது விசேஷம் என்றும் சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சில க்ருஹங்களில் மாறாக துவாதசியன்று துவரம்பருப்புக்கூடாது என்றும், பயத்தம்பருப்பு சேர்த்துதான் தளிகை பண்ணுவார்கள். இரண்டு விதமும் வழக்கத்தில் இருப்பதால் அவரவர் அகத்துப் பெரியவர்களிடம் கேட்டுச் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top