புரட்டாசி மாவிளக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரும் சனிக்கிழமையன்று திருமலை ப்ரம்மோற்சவம் நடைப்பெற்றுவந்தாலும் மாவிளக்கு ஏற்றலாமா? அல்லது உத்ஸவம் முடியும்வரை காத்திருக்கவேண்டுமா? ஏனென்றால் உத்ஸவம் முடியும் சனிக்கிழமை மஹாளய பக்ஷம் ஆரம்பமாகிவிடும்.

இந்த வருடம் மஹாளயபக்ஷம் முடிந்து, நவராத்திரி சமயம் புரட்டாசி கடைசி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் ஏற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top