ப்ரம்மயஜ்ஞம் போன்ற சமயங்களில் புருஷசூக்தம் பாராயணம் செய்யும்போது, புருஷசூக்தத்தை மட்டும் தான் பாராயணம் செய்ய வேண்டுமா அல்லது பஞ்சசூக்தங்களையும் பாராயணம் செய்ய வேண்டுமா? நாம் பஞ்சசூக்தங்களை பாராயணம் செய்தால் அது தவறா? Leave a Comment / By Sudarsanam Admin / September 23, 2026 ப்ரம்மயஜ்ஞத்தில் பொதுவாக புருஷசூக்தம்தான் பாராயணம் செய்வார்கள். பஞ்சசூக்தமும் பாராயணம் செய்தால் தவறில்லை.